திட்டமிடல் கிளையின் பங்களிப்பு
-
பிரிவின் அபிவிருத்தித் தேவைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப பிரிவிற்குள் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
-
அரசாங்கத்தால் அவ்வப்போது ஏற்றுக்கொள்ளப்படும் கொள்கைகளுக்கு அமைவாக அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், ஒருங்கிணைத்தல், அறிக்கை சமர்ப்பித்தல், கண்காணித்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
-
நிறுவனத்தின் செயல் திட்டம் / மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல்.
-
பிரிவு தொடர்பான கிராமிய அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல்.
-
வள விபரக் கோவைகளைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
-
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு / உப குழுக் கூட்டங்களை நடத்துதல், அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.














