சேவைகளை மேம்படுத்துவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகத்தில் கண்காணிப்பு விஜயம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகத்தின் சேவைகளை மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதற்குத் தேவையான இடவசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பான ஒரு கண்காணிப்பு விஜயம் 2025.09.04 அன்று மேற்கொள்ளப்பட்டது. சேவை பெறுநர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அலுவலகப் பணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட கணினி அமைப்பும் இங்கு பரிசோதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பின்வருவோர் கலந்துகொண்டனர்:

  • திரு. எஸ். ஆலோச பண்டார, செயலாளர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.
  • திரு. கினிகே பிரசன்ன ஜனக குமார, கொழும்பு மாவட்டச் செயலாளர்.
  • மேலதிகச் செயலாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சு.
  • பணிப்பாளர் நாயகம் (பொறியியல்), உள்நாட்டலுவல்கள் அமைச்சு.
  • கட்டிடக்கலைஞர், உள்நாட்டலுவல்கள் அமைச்சு.
  • பணிப்பாளர் (பொறியியல்), உள்நாட்டலுவல்கள் அமைச்சு.
  • திருமதி. மெனிகே, கொழும்பு மாவட்டப் பொறியியலாளர்.
  • திரு. கசுன் ஏப்பா செனெவிரத்ன, பிரதேச செயலாளர், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.
  •   

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top